ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2026

சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.