ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2026

முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும்.