ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2026

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.