நினைத்தது நிறைவேறும் நாள்.நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பகை மாறும்.வாகனப் பராமரிப்பில் ஆர்வம் கூடும்.