மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும்.கல்யானா முயற்சி கைகூடும்.தொழில் சீராக நடைபெறும்.