ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 15 மே 2026

வளர்ச்சி கூடும் நாள்.

எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும்.

முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

தொழிலில் புதிய ஒப்பந் தங்கள் வந்துசேரலாம்.