முயற்சியில் வெற்றி கிடைக்கும் நான்.நல்ல செய்தி இல்லம் தேடி வரும்.புதிய சொத்துக்களை வாங்கும் யோகமுண்டு. உத்தியோகத்தில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.