ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2026

எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.