ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். உடன் இருப்பவர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.