ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.