ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன்- 14 மே 2026

துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.

தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

உத்தி யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

நண்பர்கள் நல்ல நகவலை தருவர்.