பாராட்டும் புகழும் கூடும் நாள்.பயணங்களால் பலன் உண்டு.வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.பொதுவாழ்வில் புகழ் கூடும்.