ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன்- 14 மே 2026

எதையும் துணிந்து செய்ய இயலாது.

இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படுவதற்கான 8 அறிகுறிதோன்றும்.

உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது.