ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன்- 14 மே 2026

முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர், கூட்டு முயற்சி பலன்தரும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.