ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன்- 14 மே 2026

நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள்.

வருமானம் உயரும்.

தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.