ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன்- 14 மே 2026

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.

எதிலும் நிதானம் தேவை. வரவை விடச் செலவு கூடும்.

உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.