அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிக்கல்கள் விலகி சிகரத்தை தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும்.
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தொழில் தொடர்பாக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காணவேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மதியத்திறகு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவு பகையாகும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெறாமல் போகலாம்.
மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை ஈர்க்கும்.
புதிய பாதை புலப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள். மனக்கலக்கத்தை ஏற்படுத்தும்.
வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரும். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடுகள் உண்டு.