பற்றாக்குறை அகலும் நாள்.தொழில் தொடங்கும் சிந்தனை வெற்றி பெறும்.வியாபாரத்தில் உங்களுக் கென்று தனிப்பாதை அமைத்துக்கொள்வீர்கள்.