பரபரப்பாக செயல்படும் நாள்.பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.