ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 13 ஏப்ரல் 2026

முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.