ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 13 ஏப்ரல் 2026

மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொலை தூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.