ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 12 மே 2026

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கும்.