ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 12 மே 2026

திடீர் விரயங்களால் மனக்கலக்கம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண்பழிகள் வரலாம்.