ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 12 மே 2026

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்செலவு கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.