ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 12 ஏப்ரல் 2026

எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். உடன் பிறப்புகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.