ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 12 ஏப்ரல் 2026

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.