ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 12 ஏப்ரல் 2026

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.