ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026

ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள்.

பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை தீரும்.

கடந்த சில நாட்களாக ஏற் பட்ட காரியத்தடை அகலும்.