இனிமையான நாள்.இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.