கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங் காகும் நாள்.குடும்பத்தில் குதுாகலம் தரும் சம்பவம் நடை பெறும். உத்யோகத்தில் இடை விடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.