ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பார்த்தபடியே வருமானம் உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.