ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. திட்டமிட்ட காரியங்களைத் திடீரென மாற்றுவீர்கள்.