ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 11 ஏப்ரல் 2026

வருமானம் உயரும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.