ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 10 அக்டோபர் 2026

பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர்.

SCROLL FOR NEXT