ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 10 மே 2026

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

உடல்நலத்தில் அக்கறை தேவை.