ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 10 மே 2026

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்ற சிந்தனைகள் உருவாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.