ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 10 மே 2026

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள்.

தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். ஆரோக்கியம் சீராகும்.