ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 10 ஏப்ரல் 2026

வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு.