ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 10 ஏப்ரல் 2026

திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும் நாள். திடீர் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் கூடும். நட்பு பகையாகலாம்.