ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 10 ஏப்ரல் 2026

நல்லது நடக்கும் நாள். உடல்நலம் சீராகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.