ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 1 ஏப்ரல் 2026

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.