ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 1 ஏப்ரல் 2026

விரயங்கள் மேலோங்கும் நாள். உணர்ச்சிவசப்படுவதால் உறவு பகையாகும். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.