ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2026

தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். தனவரவு திருப்தி தரும்.

SCROLL FOR NEXT