ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 1 மே 2026

கனவுகள் நனவாகும் நாள்.

நேற்று சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்புக் கிடைக்கும்.

நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.