ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 05 மே 2026

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சி வெற்றி பெறும்.