ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 05 மே 2026

புகழ் கூடும் நாள். தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி உண்டு. பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.