ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 05 மே 2026

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்பே செலவு காத்திருக்கும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.