ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 05 மே 2026

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். துணிந்து எடுத்த முடிவில் வெற்றி கிட்டும். பெரியவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.