ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 30 ஏப்ரல் 2026

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.