ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.06.2026 - இந்த ராசிக்காரர்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பம் தோன்றும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

விரோதங்கள் விலகும் நாள். வீடு, வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

மிதுனம்

சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

கடகம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள், தனவரவு திருப்தி தரும். பெற்றோர் வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் வரலாம்.

சிம்மம்

பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும்.

விருச்சிகம் ராசிக்கான இன்றைய பலன்

துலாம்

கடமை உணர்வோடு செயல்படும் நாள். உத்தியோ கத்தில் புதிய பொறுப்புகள், உங்களைத் தேடிவரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.

தனுசு

7 முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படலாம்.

மகரம்

மகிழ்ச்சி கூடும் நாள். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்

பணவரவு திருப்தி தரும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்

சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதிக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.